All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll
பொருள்
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
Maha Mruntyunjeya Manthiram
Maha Mruntyunjeya Manthiram is seen in Rig Veda (7.59.12) & Yajur Veda (1.8.6.i; VS3.60). This was found by Margandeya Maharishi. This is in a way we seek Moksha (Dealthless Life) to the three eye Lord Shiva.
OUM Thrayambagam yajamahe Sugandhim Pushtivarthanam
Urvaarukamiva bhandhanaath Mruthyor Mokshya Momruthaath
Meaning
OUM Three eyed Lord, The one who gives all Wealth and goodness, We worship you through yagnas. Like the fruit of the Cucumber, relieve us from the Death and bless us Deathless Life.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.