All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in
அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில்,
எர்த்தாங்கள், குடியாத்தம்.
850 ஆண்டுகள் பழமையான மிகவும் சிதிலமடைந்த ஆலயம் அப்பகுதியை சேர்ந்த சிலரின் கடும் முயற்சியால் தற்போது புதுபொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது. இரு கருவறைகளுடன் மதில்களும் கட்டப்பட்டு கார்த்திகை 24 டிசம்பர் 9, 2016 இல் கும்பாபிஷேகம் காண இருக்கும் இவ்வாலயத்தில் கயிலாய நாதர் தனி கருவறையிலும் உமாமகேஸ்வரி தனி கருவறையிலும் அருள்கின்றனர். மேலும் இங்கு நடராஜர், தஷிணாமூர்த்தி, விநாயகர், நால்வர் ஆகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்’ ஆகியோர் அருள்கின்றனர்.
850 ஆண்டுகள் முன்னர் பேரண்டன் என்னும் அரக்கன் இவ்வூரை அழிக்க எண்ணி, அவ்வூரின் ஏரி, நிறைந்து உடையும் வண்ணம் செய்கிறான். இவ்வூரை காக்க வேண்டி மக்கள் ஈசனை வேண்ட கயிலாய நாதர் உமை அம்மையுடன் இங்கு வந்து ஏரி உடையாமல் காத்ததால் இவ்வூர் ஏரித்தாங்கள் என்றாகி பின்னாளில் மருவி எர்த்தாங்கள் என்றாயிற்று.
இங்குள்ள மூலவருக்கு பாலாபிஷேகம் செய்த போது அது’ நீல வண்ணமாக காட்சி அளித்ததால் இத்தலம், நாகதோஷம், ராகு தோஷம் ஆகியவற்றுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தில் உள்ள அனைத்து உற்சவ மூர்த்திகளும் ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கப்பட்டன
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in
Arulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham
850 Years old Ruined temple is being renovated with the efforts of some people of that area. With two Sanctums and the compound wall the temple that’s going to see its Kumbabhisekam on December 9th 2016, Karthikar 24th, Kayilayanathar and Umamaheswari adorns the two sanctums. Also, Natarajar, Dhakshinamoorthy, Vinayagar, Nalvar (Main 4 among the 63 Nayanmars) namely Appar, Sundarar, Sambhandhar & Manickavasagar also blesses us here.
850 Years before a deman by name Perandan makes the lake filled and broke in a way that the whole village is demolished. The people worshipped the Lord and Kayilayanathar with Umamaheshwari came here and protected the village without breaking the lake. Hence the place is called Erithangal (Lake Protected) and latter became Erthangal.
Once, when Palabisekham was performed on the Main Deity, it became Blue and hence is treated as Parikara Sthalam for Raghu Dhosam and Naga Dhosam. All Urchava Moorthis in this temple are bought from Raja Spiritual Super Market (P) Ltd.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in