Sri Rama Navami
ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம நவமி, தசரதர் கோசலையின் திருப்புதல்வனாக அவதரித்த ஸ்ரீராமரின் பிறந்த நாள் விழாவாகும். இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஸ்ரீ ராம நவமி ஒன்றாகும். சக்கரவர்த்தி திருமகனின் பிறந்த நாளுக்கான பானகம், நீர்மோர், மற்றும் வடைபருப்பு ஆகிய திருப்பிரசாதங்கள் நம் முன்னோரின் அறிவுத்திறமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. வெயில் மிகுந்த சித்திரை மாதத்தில் அதிகமான நீர் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மிக்க எளிதில் சீரணிக்கக் கூடிய பொருட்களை திருப்பிரசாதங்கள் என்று அமைத்தனர்.… Read More »