கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை!
வேலுார் காகிதப்பட்டறை புது பைபாஸ் ரோட்டில் (தி சென்னை சில்க்ஸ் அருகே)ராஜா ஆன்மீகம் நிறுவனத்தின் புதிய கிளை சென்ற மாதம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நிறுவனர் ராஜேஸ்வரி பக்தவத்சலம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதில், இயக்குனர்கள் நாகராஜன், ஜெயந்தி, வேலுார் கிளை இயக்குனர் முகுந்தன், ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் இந்தியா தலைமை விற்பனை அதிகாரி ஆல்பர்ட், டிஜிபி அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன், கட்டட வடிவமைப்பாளர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து,… Read More »