Panguni Uthiram – God’s Wedding
பங்குனி உத்திரம் அனைத்து இந்துக்களும் கொண்டாடும் ஒரு முக்கிய திருவிழா பங்குனி உத்திரம். கடவுளர்களின் திருமணங்கள் நடந்தேறிய தினம் இது. பெருவாரியான ஆலயங்களில் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கௌரி சங்கரர், தெய்வானை முருகன், ஆண்டாள் ரெங்கமன்னார், சீதா ராமர் போன்ற தெய்வங்களின் திருமண நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களிலும் தேர், தெப்பம், அறுபத்து மூவர், பல்வேறு வாகனங்களில் வீதி உலா போன்றவை இடம்பெறும். மேலும் அய்யப்பன் மற்றும் மகாலக்ஷ்மி போன்ற தெய்வங்களின் பிறந்த… Read More »