VAZHKARUTHEESWARAR Temple – KANCHIPURAM
வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் வழக்குகள் அரசவையின் வழக்கு மன்றங்களுக்கு கொண்டு செல்லப்படாமல் இவ்வாலயம் கொண்டு வரப்பட்டது. இங்குள்ள சிவ பெருமான் தன் முன் வைக்கப்படுகின்ற அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு அளித்தார். இன்றும், மக்கள் தங்கள் சட்ட சிக்கல்கள் தீர இவ்விறைவனை வணங்கி வருகின்றனர். சாதாரணமாக, எவர்களால் ருத்ர யாகம் பண்ண முடிகிறதோ அவர்கள் ருத்ர யாகம் பண்ணுகிறார்கள், பிறர் பிரதஷினம் (நடந்து ஆலயத்தை சுற்றி வருதல்)… Read More »