All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
Kadai Velli – Perundevi Utsavam
Lord Varadharaja’s Brahmotsavam starts from 19th May 2016 and will go for next 10 days. As he is going to see a grand celebration for 10 days, he takes one day rest and his wife Goddess Perundevi Thayar, takes his role and his Dresses, ornaments, etc.
This day is called Kadai Velli, when Perundevi is dressed up with Lord Varadharaja’s Dhoties and ornaments and comes around the temple. Goddess Perundevi is also called Padi Thanda Pathini (Means Who has not stepped out of the temple). This is the only day on which her Lotus feet is shown to her devotees.
All the time when she is dressed up with sarees, her feets are always covered. Only on the Kadaivelli day, when dressed up with Dhoties, she shows her feet to all and this is the only day she comes to office room alone in the whole year.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
கடைவெள்ளி – பெருந்தேவி உத்ஸவம்
வரதராஜ பெருமாள் பிரம்மோத்சவம் 19 மே 2016 அன்று தொடங்கி அடுத்த 10 நாட்கள் நடைபெறும். மிக கோலாகலமான 10 நாள் கொண்டாட்டம் காணவிருப்பதால் வரதர் 1 நாள் ஒய்வாகவும், அவரது துணைவியான பெருந்தேவி அவரது நிலை, ஆடை ஆபரணங்கள் ஆகியன தரிப்பார்.
கடை வெள்ளி என்று போற்றப்படும் இந்த நாளில் வரதரின் வேட்டி உடுத்தி அவரது ஆபரணங்கள் தரித்து ஆலயத்தில் சுற்றி வருவாள். பெருந்தேவி தாயார் படி தாண்டா பத்தினி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தாயாரின் கமல பாதங்கள் இந்த ஒரு நாளில் மட்டுமே அவள் பக்தர்களின் பார்வைக்கு கிடைக்கும்.
புடவை அணியும் காலங்களில் அவள் திருப்பாதங்கள் எப்போதும் மூடப்பட்டு இருக்கும். வருடத்தில் கடைவெள்ளியான இந்த ஒரு தினத்தில் மட்டும் வேட்டி உடுத்தி திருப்பாதங்கள் காட்டி அலுவலக அறையில் காட்சியளிப்பார்.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.