Sri Rama Navami

By | April 12, 2016

Ram Navami

ஸ்ரீ ராம நவமி

 ஸ்ரீ ராம நவமி, தசரதர் கோசலையின் திருப்புதல்வனாக அவதரித்த ஸ்ரீராமரின் பிறந்த நாள் விழாவாகும். இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஸ்ரீ ராம நவமி ஒன்றாகும். சக்கரவர்த்தி திருமகனின் பிறந்த நாளுக்கான பானகம், நீர்மோர், மற்றும் வடைபருப்பு ஆகிய திருப்பிரசாதங்கள் நம் முன்னோரின் அறிவுத்திறமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.  வெயில் மிகுந்த சித்திரை மாதத்தில் அதிகமான நீர் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மிக்க எளிதில் சீரணிக்கக் கூடிய பொருட்களை திருப்பிரசாதங்கள் என்று அமைத்தனர்.

ஸ்ரீ ராம நவமி நன்னாளில், ஸ்ரீ ராமரின் திருவுருவங்களுக்கு அபிஷேக அலங்காரங்கள், ஆராதனைகள் செய்து மேற்கூறிய நைவேத்தியம் படைத்து அதனை அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்.

ஈஸ்வர உவாச

“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!

ஈஸ்வரன் சொல்கிறார் ஸ்ரீ ராம ராம ராம என்று மனமார மூன்று முறை சொல்வது பெருமாளின் ஆயிரம் நாமங்கள் சொல்வதற்கு சமமாகும்.

எனவே இத்தனை சிறப்பு மிக்க ஸ்ரீ ராமரை நாமும் அவரது பிறந்த நாளான சித்திரை புனர்பூசம் நக்ஷத்திரம் நவமி திதி கூடிய நன்னாளில் ஸ்ரீ ராமரை வணங்குவோம்.

அபிஷேக அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யத் தேவையானஅனைத்தும் www.rssonline.in இல் கிடைக்கும்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Shri Rama Navami

Shri Rama Navami is the Birthday of Lord Rama who is the son of Dasaratha & Kosalai. Shri Rama Navami is one of the most important festival of Hindus.  Son of the Emporers’s Birthday is being celebrated with the Prasatha’s as Panagam (Mix of Water, Jagerry, Dry Ginger flavoured with little Cardomom & Lemon), Buttermilk & vadai Paruppu (Raw Broken Gram Dals garnished with Green chillies, Salt & Lemon).  It serves as an evidence to the ancesstors intelligence, by providing the Water, Iron & Protein food which are easily digestible as the Prasatha’s (Feedings to God).

On the day of Shri Rama Navami, Shri Rama’s Idols’ will be offered Abisheka, Alankara & Aaradhanai and feed with the above said Prasadha’s and Distribute to all.

Eswara Uvacha,

“Sri Rama Rama Ramethi Rame Raame manorame

Sahasranama thathulyam Rama naama varanane!

Lord Eswar (Shiva) says Telling Sri Rama Rama Rama thrice with full hearted is equal to chanting the Thousand names of The Perumal.

Hence, let us also pray to such special Lord Rama who was born on Punarvasu Natkshatra & Navami thithi on his birth day.

Now, Abisheka, Alankara & Aaradhanai items are available at www.rssonline.in

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

ram-navami-0011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *