Monthly Archives: May 2016

Kanchi Mahan – Maha periyava – Paramacharyar – Chandrasekarendhra Saraswathi Swamy’s Birthday celebrations at his lovable place Thenambakkam Brahmapureeswarar Temple.

 

 

images

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Maha Periyava loved to stay and was staying for 6 years from 1972 to 1978 at Thenambakkam Lord Brahmapureeswarar Temple and as per his wish, a Vedha Padasala was also started here at Thenambakkam in 1978 and is still running creating a lot of Vedhic Scholors every year.

Here is a Sannidhi exclusive for him, near the room where he stayed.  This year His Jayanthi (Birthday) is being celebrated in a big way with 27 days Vedha Parayanams – Jada Parayanam on Rig Vedam, Gana Parayanam in Yajur Vedham and Sama Vedha Parayanam from May 1st to 27th . On 13th May, Theppotsavam was also conducted in lieu of the same.  Maha periyava Jeyanthi is on 22nd May, Vaikashi Anusham day.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

IMG-20160515-WA0005 IMG-20160515-WA0008 IMG-20160515-WA0011 IMG-20160515-WA0016

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

காஞ்சி மஹான் – மஹா பெரியவா – பரமாச்சாரியார் – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா அவரின் மனம் கவர்ந்த தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வெகு விமரிசையாக.

மஹா பெரியவா இங்கு வசிப்பதை பெரிதும் விரும்பி 1972 முதல் 1978 வரை வசித்து வரும் காலத்தில் அவர் விருப்பத்திற்கு ஏற்ப வேத பாடசாலை 1978 இல் தேனம்பாக்கத்தில் தொடங்கப்பட்டு இன்றளவும் எண்ணற்ற வேத பண்டிதர்களை ஆண்டுகள் தோறும் உருவாக்கி வருகின்றனர்.

இங்கு  இவருக்கு தனி சன்னதி அவர் தங்கியிருந்த அறைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்வாண்டு அவரது ஜெயந்தி வெகு விமரிசையாக 27 நாள் வேத பாராயணம் – ரிக் வேதத்தில் ஜட, யஜுர் வேதத்தில் கணம், சாம வேத பாராயணம் ஆகியவை மே 1 முதல் 27 முடிய கொண்டாடப்படுகிறது. இவ்வகையில் கடந்த 13 அன்று தெப்ப உற்சவம் கொண்டாடப்பட்டது.  மஹா பெரியவா ஜெயந்தி மே 22 வைகாசி அனுஷம் ஆகும்.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

IMG-20160515-WA0017 (1) IMG-20160515-WA0017 IMG-20160515-WA0019 IMG-20160515-WA0021

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Kadai Velli – Perundevi Utsavam – கடைவெள்ளி – பெருந்தேவி உத்ஸவம்

 

Kadi velli - Thayar Thiruvadi

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Kadai Velli – Perundevi Utsavam

 

Lord Varadharaja’s Brahmotsavam starts from 19th May 2016 and will go for next 10 days.  As he is going to see a grand celebration for 10 days, he takes one day rest and his wife Goddess Perundevi Thayar, takes his role and his Dresses, ornaments, etc.

This day is called Kadai Velli, when Perundevi is dressed up with Lord Varadharaja’s Dhoties and ornaments and comes around the temple.  Goddess Perundevi is also called Padi Thanda Pathini (Means Who has not stepped out of the temple).  This is the only day on which her Lotus feet is shown to her devotees.

All the time when she is dressed up with sarees, her feets are always covered.  Only on the Kadaivelli day, when dressed up with Dhoties, she shows her feet to all and this is the only day she comes to office room alone in the whole year.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

Kadi velli - Thayar Thiruvadi 3

 

கடைவெள்ளி – பெருந்தேவி உத்ஸவம்

வரதராஜ பெருமாள் பிரம்மோத்சவம் 19 மே 2016 அன்று தொடங்கி அடுத்த 10 நாட்கள் நடைபெறும்.  மிக கோலாகலமான 10 நாள் கொண்டாட்டம் காணவிருப்பதால் வரதர் 1 நாள் ஒய்வாகவும், அவரது துணைவியான பெருந்தேவி அவரது நிலை, ஆடை ஆபரணங்கள் ஆகியன தரிப்பார்.

கடை வெள்ளி என்று போற்றப்படும் இந்த நாளில் வரதரின் வேட்டி உடுத்தி அவரது ஆபரணங்கள் தரித்து ஆலயத்தில் சுற்றி வருவாள்.  பெருந்தேவி தாயார் படி தாண்டா பத்தினி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தாயாரின் கமல பாதங்கள் இந்த ஒரு நாளில் மட்டுமே அவள் பக்தர்களின் பார்வைக்கு கிடைக்கும்.

புடவை அணியும் காலங்களில் அவள் திருப்பாதங்கள் எப்போதும் மூடப்பட்டு இருக்கும்.  வருடத்தில் கடைவெள்ளியான இந்த ஒரு தினத்தில் மட்டும் வேட்டி உடுத்தி திருப்பாதங்கள் காட்டி அலுவலக அறையில் காட்சியளிப்பார்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

Kadi velli - Thayar Thiruvadi 4

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

Akshaya Thrithiyai – Akshaya Thiruthiyai

Hindu god's wedding

 

சித்திரை மாத வளர்பிறையின் மூன்றாம்நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். தெய்வமே துணை என மானம் காக்கவேண்டி பாஞ்சாலி,

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத!

கோவிந்த! புண்டரீகாக்ஷ!ரக்ஷமாம் சரணாகதம்

எனக் கதறினாள். ஸ்ரீகண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”, பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரை எழுதச் சொல்லி கட்டளையிட்டார்

செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

அன்றைய தினம் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி மற்றும் “கல்”உப்பு போன்றவை.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோகளையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம்.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

The third day of the Growing season of Moon (After Amavasya) in the month of Chitra(April or Mesha) is called the Akshaya Thrithiyai.  This day is also called the lady respect saved day.

Considering that the Lord Krishna is the only savior, Panchali Cried the following Sloga

Sangu Chakra GadhaPane Dwaraka Nilaya (A)tchutha

Govinda Pundarikaksha Rakshmam Charanaakadham.

and she was protected by Lord Krishna.  Hence, those ladies who are all in deep troubles can chant  this sloga and get protected by Lord Krishna.

As per Hiduism, Akshayam means “Ever Growing or Never reducing”.  This is the day Devi Parvathi came to her parent’s house after her marriage and this is the Birthday of Parasuramar.

Only this day only the great Hindu Epic, “ The Mahabharatha” was written by Lord Ganesha which was dictated by Veda Vyasa.

Lord Kubera is considered the god of Wealth.  As per Lakshmi Thanthiram, Goddess Lakshmi is also worshipped as the goddess of Wealth.  On this day, Kubera Lakshmi Pooja is being done by keeping the Kubera Chakra Yantram along with Goddess Lakshmi.

Turmeric, Raw rice and Crystal salt are the main items we need to procure on this day.

Along with Lakshmi, worshipping Shiva Parvathi, Narayana and our Ancesstors on this day will remove all our sins and will make us live happily.

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

dhanakarshana-kubera-yantra