Monthly Archives: July 2016

இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Miracles in Hiduism

Lot of Miracles are happening in our Temples.

இந்து மதத்தில் அற்புதங்கள்
நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

  1. Garudan is seen around during Kubabhisekam of any temple and when Lord Aiyappa’s Sacred Jewel Box is carried to dress him.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.

Miracles in Hinduism

Miracles in Hinduism

  1. At Thirunaraiyur Nachiyar Kovil near Kumbakonam, During Garuda Sevai, initially four people only lift the Vahanam and keep increasing to 8,16,32,& 64 before it reaches the Veedhi, as the weight keep increasing, even now.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல் கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

Nachiyar Koil Kal Garudan - Miracles in Hinduism

Nachiyar Koil Kal Garudan – Miracles in Hinduism

  1. Snake is found in the pot and Fish is found in the pot of those who fast for Lord Muruga and take Sarpakkavadi & Mathsakkavadi.

முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக வருகின்றன

Kavadi - Miracles in Hinduism

Kavadi – Miracles in Hinduism

  1. At Thirukkazhukundram, once in 12 years Sangu (Conch) appears – This time it is on 02.08.16. Vulture eating the prasadham of Lord Shiva is another Miracle, here.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது இவ்வருடம் அது 08.16 அன்று நிகழும் . சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

Thirukkazhukundram - Sangu Theertham - Miracles in Hinduism

Thirukkazhukundram – Sangu Theertham – Miracles in Hinduism

  1. At Thirumalaikeni near Dindukkal, near Murugan temple the two spring water Deivanai Spring is cold & Valli Spring has Warm water day or night any time.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

 

Valli Sunai - Hot water spring - Miracles in Hinduism

Valli Sunai – Hot water spring – Miracles in Hinduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Sholingur – Kadikachalam – Yoga Nrusimha – Yoga Anjaneya

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Yoga Nrusimha - Yoga Anjaneya

Sholingur – Kadikachalam

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Out of the 22 Dhivya Desha’s of Thondai Nadu, Sholingar.  This lies in between Kanchipuram and Thirumalai Tirupathi.

Out of the 108 Dhivya Desha’s (The places that are sung by the Azhwars), Nammazhwar, Thirumangai Azhwar, Peyazhwar had sung on this holy place which has a temple which 1000-2000 years old situated in the vellore District.

Here about 500 ft. height (1500 steps) on the Big Mountain called Kadikachalam, Lord Nrushimha Moolvar, near there on the small mountain (406 Steps) Anjaneyar with Sangu & Chakkaram and at the basement Urchavar stays and blesses us.

Staying in this holy place for 24 Minutes = 1 Kadigai  itself will fetch us the Moksha.

It is in such a way that when looked from the small mountain, Lord Anjaneya’s eyes looks straight at the feet of Lord Nrushimha in the Big Mountain.

Once, Vishwamithrar Worshipped Lord Nrushimha here and got Brahmarishi title   Simillarly to get the instantaneous Dharshan of Lord Nrushimha in the way Pragalad had seen, the sabdha rishi’s (7 Sages) Vama Devar, Vasister, Kathyapar, Athiri, Jamadhakkini, Gowthamar, Bharathwajar performed Thapas.

At the end of Ramavathara, Lord Rama told Anjaneya to protect the Rishi’s whose Thapas was being disturbed by Asura’s.  As per the instructions Lord Anjaneya fought with Kalan & Keyan, for which he got the Sangu & Chakkaram from Lord Rama and completed the task.

Atlast, as a result of the Thapas, Lord Vishnu Appeared in front of the Saptha Rishi’s  as Nrushimha Moorthi.  That time, he ordered Anjaneya to stay in front of him with Sangu & Chakkaram and remove all the curses of the Bhaktha’s.

Hence, Lord Anjaneya stays in the small mountain with Sangu & Chakkaram in his hands blessing the People.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Yoga Nrusimha - Yoga Anjaneya

Sholingur – Kadikachalam

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் சோளிங்கர். காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்ய தேசம் ஆகும்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் 1000 – 2000 ஆண்டுகள் பழமையான கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு 500 அடி உயரமுள்ள (1500 படிகள் அமைந்து)  கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் (406 படிகள் அமைந்து) சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால். வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர்

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை,” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்.

கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், “”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என்பக்தர்களின் குறைகளை போக்கி வா,”என்று கூறினார்.

அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் “யோக ஆஞ்சநேயராக’ சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

sholingur4

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Miracles in Hinduism

Miracles in Hinduism

 

இந்து மதத்தில் அற்புதங்கள்
நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

  1. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.
  2. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
  3. நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.
  4. வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.
  5. திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது.
  6. ஆந்திராவில் மங்களகிரியில் பானகம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Miracles in Hinduism

Miracles in Hinduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Vinayak WtMiracles in Hiduism

Miracles in Hiduism

Lot of Miracles are happening in our Temples.

  1. While the Lord Muruga receives the Vel from Goddess Ambigai for Sura Samharam, Lord Muruga’s Thirumeni full is getting sweat at Chikkal Singaravelar Temple.
  2. When the Milk Abhiseka is done at Raghukalam to Lord Shiva in Thirunakeshwaram, it turns Blue.
  3. Lord Ganesha at Keralapuram, Nagarkoil looks Black for Six Months and White for Six months.
  4. Cow Dung when used for making Lord Ganesha & Worshiped is not eaten by Termites or Beetles.
  5. The honey used for Abhisekam is fully absorbed by Swetha Vinayagar at Thirppurambiyam
  6. Lord Narasimha at MangalaGiri, Andhrapradesh accepts exactly, half the quantity of Panagam, that is being offered to him and returns back half as Prasadham.Miracles in Hinduism

 

Miracles in Hinduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

Miracles in Hinduism

Miracles in Hinduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

 

Temple Vimanam – Temple Planes – ஆலய விமானம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Ashtanga Vimanam

அஷ்டாங்க விமானம்

 

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும்

கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

  1. ப்ரண வாக்குருதி விமானம் 2. விமலாக்குருதி விமானம் 3. சுத்தஸ்த்வ விமானம் 4. தாரக விமானம்5. சுகநாக்ருதி விமானம் 6. வைதிக விமானம் 7. உத்பலா விமானம் 8. சௌந்தர்ய விமானம் 9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம் 11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  12. அஷ்டாங்க விமானம் 13. புண்யகோடி விமானம் 14. ஸ்ரீகர விமானம் 15. ரம்ய விமானம்       16. முகுந்த விமானம் 17. விஜய கோடி விமானம்18. சிம்மாக்கர விமானம் 19. தப்த காஞ்சன விமானம் 20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும், ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள
விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப்போகிறது.

இந்த விமானங்களைச் சேவித்த மாத்திரத்திலேயே பாவ நாசம் உண்டாகிறதென்பதும்,

இதன் அடிப்படையிலேயே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்
என்னும் பழமொழி உண்டாயிற்றெனவும் ஆன்றோர் மொழிவர்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

 

Pranavaakruthi Vimanam

ப்ரணவாக்ருதி விமானம்

 

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Among the 108 Dhivya Desas there are 96 types of Temple Planes (Vimanams)
Though all have their significance as per Aagama Sastra, the following 20 types are the most important.

  1. Pranavaakruthi Vimanam 2. Vimalaakuthi Vimanam 3. Suddhasthva Vimanam 4. Dharaka Vimanam                5. Suganaakruthi Vimanam 6. Vaithika Vimanam 7. Utpala Vimanam 8. Soundarya Vimanam                               9. Pushkalaavartha Vimanam 10. Vedha Chakra Vimanam 11. Sanjeevi Vigraha Vimanam 12. Ashtaanga Vimanam 13. Punya Koti Vimanam 14. Shri Kara Vimanam 15. Ramya Vimanam 16. Mukundha Vimanam         17. Vijaya Kodi Vimanam 18. Simhakkara Vimanam 19. Thaptha Kaanchana Vimanam 20. Hemakoota Vimanam


Of this Ashtaanga Vimanam is the one similar to that of Paramapadham and Pranavaakruthi Vimanam is that of the temples made by Devas – as said by Aagamam (The subject talks about the temples processes and procedures)

When worship the Vimanam, we get rid of the sins & curses.  On this basis only it was said, “Gopura Dharisanam Kodi Punniyam”.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.