Monthly Archives: August 2016

சங்குபாணி விநாயகர் காஞ்சி – Sangupani Vinayagar Kanchipuram

சங்குபாணி விநாயகர் காஞ்சி - Sangupani Vinayagar Kanchipuram

சங்குபாணி விநாயகர் காஞ்சி – Sangupani Vinayagar Kanchipuram

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

அரச மரத்தடியில் குடியிருக்கும் எளிமையான தெய்வம் விநாயகர்.  ஆவணி சுக்லபக்ஷ சதுர்த்தியில் (அமாவாசைக்கு அடுத்த நான்காம் நாள்) அவதரித்தவர்.  விநாயகர் சிவ பார்வதியின் முதல் மகனாவார்.  யானைத்தலையும் பானைவயிறும் படைத்தவர். இந்து மதத்தில் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகே அந்த தெய்வத்தை வணங்குவர்.

பாண்டிச்சேரியில் மணக்குள விநாயகர் கும்பகோணத்தில் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் போன்று காஞ்சிபுரத்தில் சங்குபாணி விநாயகர் மிக 2பிரசித்தி பெற்றவர். காஞ்சியில் சித்ரகுப்தன் கோவிலுக்கும் உலகளந்த பெ22ருமாள் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள ஆலயம் சங்குபாணி விநாயகர் ஆலயம் ஆகும்.

கைகளில் சங்கு தரித்ததால் இவர் சங்குபாணி விநாயகர் ஆனார். விநாயகர் சதுர்த்தி விழா இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஆகும்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

Sangupani Vinayagar Temple

Lord Vinayagar is the simple God resides even under Arasu Tree.  He was born on Avani Shuklapaksha Chathruthi (4th day after Amavasya).  He is Lord Shiva and Parvathi’s first Son.  He has the Elephant head and pot stomach.  In Hinduism any Lord’s worship is being done only after performing the initial pooja to him

Simillar to Manakula Vinayagar Temple at Pondicherry, Karumbaiyram Konda Vinayagar at Kumbakonam, Sangupani Vinayagar at Kanchipuram is so famous.  At Kanchi, this temple lies between Chitraguptan Temple and the Ulagalandha Perumal temple.

Since he hold Sangu (Conch) in his hands he is called Sangupani Vinayagar.  Vinayagar Chathurthi is being celebrated in this temple in a grand manner.  This year September 5th is celebrated as Vinayagar Chathurthi.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் – Maha Mruntyunjeya Manthiram

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Gold plated items sent from rssonline to an American Temple

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l

உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll
பொருள்

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.
All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Maha Mruntyunjeya Manthiram

Maha Mruntyunjeya Manthiram is seen in Rig Veda (7.59.12) & Yajur Veda (1.8.6.i; VS3.60).  This was found by Margandeya Maharishi.  This is in a way we seek Moksha (Dealthless Life) to the three eye Lord Shiva.

OUM Thrayambagam yajamahe Sugandhim Pushtivarthanam

Urvaarukamiva bhandhanaath Mruthyor Mokshya Momruthaath

Meaning

OUM Three eyed Lord, The one who gives all Wealth and goodness, We worship you through yagnas.  Like the fruit of the Cucumber, relieve us from the Death and bless us Deathless Life.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi - பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

காஞ்சியில் கிழக்கு நோக்கி உட்கார்ந்த நிலையில் 25 அடியில் விஷ்வ ரூப தரிசனம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்பாடகம் என்று போற்றப்படும் இத்திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் – இருவரும் இரு பாசுரங்கள் வீதமும் பேயாழ்வர், பூதத்தாழ்வார் இருவரும் ஒரு பாசுரம் வீதமும் நான்கு ஆழ்வார்கள் ஆறு பாசுரங்களில் போற்றுகின்றனர்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

25’ Vishwaroopa Dharshan of Lord Krishna in Sitting Position facing East at Kanchipuram.  One among the 108 Dhivya Deshas, this is called as Thiruppadagam and been sung by Thirumangai azhwar and Thirumazhisai azhwar by two songs each and by Peyazhwar and Bhoothathazhwar by one songs each.  Thus 4 Azhwars praised the Lord in 6 Pasurams.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi - பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

இக்கோவில் வேதகோடி விமானம் பத்ர விமானம் என்ற இரு விமான அமைப்புக்கள் கொண்டது.  இங்கு ருக்மணி, சத்ய பாமா தாயார்கள் அருள்கின்றனர்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

This temple has VedaKoti Vimanam and Bhatra vimanam.  Rukmani & Sathya Bama Thayars bless us here.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi - பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

பாண்டவர்கள் சார்பாக கௌரவர்களிடம் சமரசம் பேச தூதுவராக வரும் கிருஷ்ணரை குழியில் தள்ளி கொலை செய்ய எண்ணம் கொன்டு ஒரு பள்ளத்தின் மேல் ஆசனம் அமைத்து அதன் மீது கிருஷ்ணரை அமரச் சொல்கிறான் துரியோதனன். அவனது சூழ்ச்சி உணர்ந்து கால் கட்டை விரலால் அந்த ஆசனத்தை அழுத்தி குழியில் விழச் செய்கிறார். அப்போது கண்ணிழந்த திருதராஷ்டிரனுக்கு தன் விஸ்வரூபம் காட்டி அருள்கின்றார்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

To Kill Lord Krishna who comes as Dhootha on behalf of Pandavas was made to Sit on a Chair kept over a pit by Dhuriyothanan.  Knowing this, Lord Krishna Pressed the Chair by his Leg thumb and pushed the chair down and blessed Dhirutharashtran by Showing Vishwaroopa Dharshan to him.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi - பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

இதனைக் கேள்வியுற்ற அர்ஜுனனின் பேரன் ஜனமேஜெயன் பாண்டவ தூதரின்   விஸ்வரூப காட்சியை காண வேண்டி தவம் செய்ய விஸ்வரூப பாண்டவ தூதனாக காட்சி அளித்ததாக வரலாறு கூறுகிறது.

இவ்வாலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  இவ்வாண்டு 25.08.16 அன்று கொண்டாடப்படவுள்ளது.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

When heard this, Janameyjayan, Grandson of Arjuna wanted to see the Vishwaroopam of the Pandava Dhootha and did penance for the same and got the sight of the Vishwaroopam of the Pandava Dhootha, the history says.

In this temple Shri Krishna Jeyanthi is being celebrated in a grand manner.  This year it falls on 25.08.16.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Pandava Dhootha Perumal Kovil Kanchi - பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.

Miracles in Hiduism

Lot of Miracles are happening in our Temples.

இந்து மதத்தில் அற்புதங்கள்
நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

  1. தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது                                                                                                                                              During Kodaivizha at Tuticorin, Muthiayapuram Maligaiparai Karuppasamy Temple Poojari Drinks Bottles & Bottles of Liquor enormously is a Miracle.

    Miracles in Hinduism - Maligaiparai Karuppasamy

    Miracles in Hinduism – Maligaiparai Karuppasamy

  2. காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை                                                                                              In Kasi – Garudas Don’t Fly, Cows don’t hit, No smell emerges out of a dead body during Buriyal and even Flowers don’t spread Fragrance.

    Miracles in Hinduism - Kasi

    Miracles in Hinduism – Kasi

  3. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது                                                                                                                                   At Kalvimadai Thirunageshwaramudaiyar Temple near Thirupuvanam, Sivagangai District, Lord Meenakshi’s colour changes once in every two months.

    Miracles in Hinduism - Thirunageshwaramudaiyar Temple

    Miracles in Hinduism – Thirunageshwaramudaiyar Temple

  4. திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.                                                            At Thirunallur (Panchavarneshwarar) Temple, Shiva Lingam’s colour changes once in every 6 Nazhigai (1Nazhigai = 24 Minutes)

    Miracles in Hinduism - Thirunallur Colour Changing Lingam

    Miracles in Hinduism – Thirunallur Colour Changing Lingam

  5. குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது                                      At Gujarath Bhava Nagar a temple about 1-1/2 Kms. Inside the sea, gives way to people to worship Nishkalanga Mahadevar is a miracle.

    Miracles in Hinduism - Nishklanga Mahadevar

    Miracles in Hinduism – Nishklanga Mahadevar

  6. ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.                                                                                                                                     An old lady in Srivilliputur makes Vadai by putting her hands inside the boiling oil on Shivarathri day.

    Miracles in Hinduism - Srivilliputur Shivan Temple

    Miracles in Hinduism – Srivilliputur Shivan Temple