Monthly Archives: July 2021

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா!

#சிதம்பரம்நடராஜர்கோயில் #ஆனித்_திருமஞ்சன_தரிசன_விழா!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா! Video Link

#சிதம்பரம்_நடராஜர் கோயிலில் #ஆனி-த் #திருமஞ்சனவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கியத் திருவிழாவான தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் விழா நடைபெற்றது. 14/07/2021 நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டத்தில் நடராஜர், #சிவகாமிஅம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து 15/07/2021 அதிகாலை 3 மணியிலிருந்து நடராஜப் பெருமான், #சிவகாமி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் #மகாஅபிஷேகம் நடைபெற்றது. மதியம் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து #நடராஜர், #சிவகாமி_அம்பாள் #பக்தர்கள் இன்றி சித் சபைக்கு எழுந்தருளினர். தீபாராதணை கட்டப்பட்டது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் சித்சபையில் #சாமி #தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று #சாமிதரிசனம் செய்தனர். இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Adi Festival Special Alangaram

The total surrender to the #Lord is a means of learning our insignificance and the transcendent grace of the Lord
By
Kanchi Maha Periyava

The Adi festival special Alangarm for Sri Kanchi Kamatchi Amman in Green Saree wore and background with the big Thiruvatchi. and also for Kamatchi Amman wore in the Special goddess temple Jewelleries, Mukut Raja Kreedam, one hand having rose-ringed parakeet made by the cloth material, another one hand with Sugar Cane made by the brass material and then Sri Kanchi Kamatchi Amman seated position in the big Wooden Sapparam.

Shop Now @ https://www.rssonline.in/aadi-festival/.

#RAJASPIRITUAL PVT LTD.,
All #Spiritual #Items Under One Roof

Address: No:443, Gandhi Rd,
Theradi, #Kanchipuram,
Tamil Nadu, India.