Lord Sri Venkateswara Swamy with both of HIS Consorts of Sridevi and Bhudevi on Pushpa Pallaki Seva held on the occasion of ANIVARA ASTHANAM.
Location: Tirumala Tirupati

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஆனி வார அஸ்தானத்தின் போது ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இரு மனைவிகளுடன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாவித்தார்.