Category Archives: Products

தை கிருத்திகை சிறப்பு:- முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?… நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை” என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால்… Read More »

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள்!

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள் படத்தில் இருக்கும் மரம் தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.  இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில… Read More »

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டையின் நன்மைகள்!

தர்ப்பைப் புல் பாய் மற்றும் கருங்காலி கட்டை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..!!Darbha Mat / Darbha AasanaKarungali Kattai பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சி தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனை ஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். தர்ப்பைப்… Read More »

Adi Festival Special Alangaram

The total surrender to the #Lord is a means of learning our insignificance and the transcendent grace of the Lord By Kanchi Maha Periyava The Adi festival special Alangarm for Sri Kanchi Kamatchi Amman in Green Saree wore and background with the big Thiruvatchi. and also for Kamatchi Amman wore in the Special goddess temple… Read More »

Saligrama – Saligramam – Shaligrama – சாளக்ராமம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   சாளக்கிராமம் என்பது என்ன? சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள்… Read More »

SANGU – CONCH – NATURAL SHELL – SHANKH

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ சங்கு ஊதப்படுகிறது. மஹாபாரதப் போரின்போது காலையில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுடன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ்சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத்மாவும்… Read More »

Dhoop – Dhoopam

        According to Slokas 102-104 of Thripura Sundari Manasa Pooja Sthothram of the Sankarar, The extra addition of ahil sticks adds to the fragrance of the incense. It is found that many ingredients have been added to incense. The custom of using incense for worship has been in practice for more than… Read More »

Garuda Vahanam

  கருட வாகனம். மந்திரமோ அஷ்டதிக்கு மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.   ஆலயங்களில் உற்சவ காலங்களில் இறைவனை வாகனங்களில் ஏற்றி வீதி உலா வரச்செய்வர்.  நம் இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு. விநாயகர் என்றால்… Read More »