சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா!
#சிதம்பரம்நடராஜர்கோயில் #ஆனித்_திருமஞ்சன_தரிசன_விழா! சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா! Video Link #சிதம்பரம்_நடராஜர் கோயிலில் #ஆனி-த் #திருமஞ்சனவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கியத் திருவிழாவான தேரோட்டம் மற்றும் தரிசன விழாவிற்கு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் விழா நடைபெற்றது. 14/07/2021 நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டத்தில் நடராஜர், #சிவகாமிஅம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து 15/07/2021 அதிகாலை 3… Read More »