மகிமை வாய்ந்த மாசி மகம்! மாசி மகம் சிறப்பு!!
மாசி மகம் சிறப்பு: மாசி மாதம் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புண்ணிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் முழுவதுமே புனித நீராடலுக்குரியது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டிலும் சூரியன் கும்ப இராசியில் இருக்கும் போது மாசி மாதம் நடைமுறையில் இருக்கும். அம்மாத பெளர்ணமி நாளில் சூரியனும், சந்திரனும் நேர் எதிர் எதிராக இருக்கும் நாளில் தான் மாசி மகத் திருவிழா நடக்கும். இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவாகும் மாசி மகம் என்றாலே மக நட்சத்திரத்தின் தனித்துவமும் பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு… Read More »