அருந்தமிழ் மருத்துவம் 500

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க… Read More »

Arulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.   850 ஆண்டுகள் பழமையான மிகவும் சிதிலமடைந்த ஆலயம் அப்பகுதியை சேர்ந்த சிலரின் கடும் முயற்சியால் தற்போது புதுபொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது.  இரு கருவறைகளுடன் மதில்களும் கட்டப்பட்டு கார்த்திகை 24  டிசம்பர் 9, 2016 இல் கும்பாபிஷேகம் காண இருக்கும் இவ்வாலயத்தில் கயிலாய நாதர் தனி கருவறையிலும் உமாமகேஸ்வரி தனி கருவறையிலும் அருள்கின்றனர்.  மேலும் இங்கு… Read More »

Ulagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in ஒரு கோவிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள், கோவில் நகரமாம் காஞ்சியில். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உலகளந்த பெருமாள் கோவில். மூன்றடியில் உலகளந்தவனின் கோவில் ஆறடி நிலத்திலிருந்து இறங்கி இருக்கிறது. உலகளந்த பெருமாள் கோவில் என்றாலும் உலகளந்த பெருமாள் திவ்ய தேச பெருமாள் அல்ல. இவ்வாலயத்தில் உள்ள திரு ஊரகத்தான், திரு நீரகத்தான், திரு காரகத்தான், திரு கார்வண்ணன் ஆகிய நால்வருமே திவ்ய தேச பெருமாள் ஆவர்.  இவர்களை… Read More »

Mannargudi – Sri Rajagopalaswamy temple

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in Mannargudi – Sri Rajagopalaswamy temple   Mannargudi – Sri Rajagopalaswamy Mannargudi situated at a distance of 56 Kms from Nagappattinam is famous for its Vaishnava temple Rajagopalaswamy temple. After the period of Rajathi Raja Cholan, this temple was renovated by his successor, Kulothunga Cholan during the period of… Read More »

சங்குபாணி விநாயகர் காஞ்சி – Sangupani Vinayagar Kanchipuram

  All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in அரச மரத்தடியில் குடியிருக்கும் எளிமையான தெய்வம் விநாயகர்.  ஆவணி சுக்லபக்ஷ சதுர்த்தியில் (அமாவாசைக்கு அடுத்த நான்காம் நாள்) அவதரித்தவர்.  விநாயகர் சிவ பார்வதியின் முதல் மகனாவார்.  யானைத்தலையும் பானைவயிறும் படைத்தவர். இந்து மதத்தில் எந்த தெய்வத்தை பூஜித்தாலும் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகே அந்த தெய்வத்தை வணங்குவர்.   பாண்டிச்சேரியில் மணக்குள விநாயகர் கும்பகோணத்தில் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் போன்று காஞ்சிபுரத்தில் சங்குபாணி விநாயகர் மிக… Read More »

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் – Maha Mruntyunjeya Manthiram

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்   மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.   ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll பொருள் ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால்… Read More »

Pandava Dhootha Perumal Kovil Kanchi – பாண்டவ தூத பெருமாள் கோவில் காஞ்சி

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. காஞ்சியில் கிழக்கு நோக்கி உட்கார்ந்த நிலையில் 25 அடியில் விஷ்வ ரூப தரிசனம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்பாடகம் என்று போற்றப்படும் இத்திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் – இருவரும் இரு பாசுரங்கள் வீதமும் பேயாழ்வர், பூதத்தாழ்வார் இருவரும் ஒரு பாசுரம் வீதமும் நான்கு ஆழ்வார்கள் ஆறு பாசுரங்களில் போற்றுகின்றனர். All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.… Read More »

இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. Miracles in Hiduism Lot of Miracles are happening in our Temples. இந்து மதத்தில் அற்புதங்கள் நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது                            … Read More »

இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. Miracles in Hiduism Lot of Miracles are happening in our Temples. இந்து மதத்தில் அற்புதங்கள் நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.   Garudan is seen around during Kubabhisekam of any temple and when Lord Aiyappa’s Sacred Jewel Box is carried to dress him. கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்… Read More »

Sholingur – Kadikachalam – Yoga Nrusimha – Yoga Anjaneya

  All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   Out of the 22 Dhivya Desha’s of Thondai Nadu, Sholingar.  This lies in between Kanchipuram and Thirumalai Tirupathi. Out of the 108 Dhivya Desha’s (The places that are sung by the Azhwars), Nammazhwar, Thirumangai Azhwar, Peyazhwar had sung on… Read More »