இந்து மதத்தில் அற்புதங்கள் – Miracles in Hiduism

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   இந்து மதத்தில் அற்புதங்கள் நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள்… Read More »

Temple Vimanam – Temple Planes – ஆலய விமானம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக முக்கியமானவைகள் என்று சொல்லலாம். ப்ரண வாக்குருதி விமானம் 2. விமலாக்குருதி விமானம் 3. சுத்தஸ்த்வ விமானம் 4. தாரக விமானம்5. சுகநாக்ருதி விமானம் 6. வைதிக விமானம் 7. உத்பலா விமானம் 8. சௌந்தர்ய விமானம் 9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம்… Read More »

Saligrama – Saligramam – Shaligrama – சாளக்ராமம்

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in.   சாளக்கிராமம் என்பது என்ன? சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள்… Read More »

SANGU – CONCH – NATURAL SHELL – SHANKH

All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ சங்கு ஊதப்படுகிறது. மஹாபாரதப் போரின்போது காலையில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுடன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ்சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத்மாவும்… Read More »

Thirukkatchi Nambi – A True Devotee of Lord Devaraja

        All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. ஸ்ரீ திருகச்சி நம்பியை பிடித்த ஏழரை ஆண்டு சனி, ஏழரை நாழிகையில் விலகிய அதிசயம். ஸ்ரீ காஞ்சி தேவ பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்ட ஸ்ரீ திருகச்சி நம்பிகளின் கனவில் தோன்றிய சனி பகவான் இன்று முதல் உம்மை நான் ஏழரை வருடம் பிடித்து கொள்ள போகிறேன் என கூறி மறைந்தார். இதனால் மிகவும் விசன முற்ற நம்பியை கண்ட தேவ… Read More »

Thanga Balli – Golden Lizard – Varadjaraja Temple – Kanchipuram

    All Hindu Spiritual Items under One Roof www.rssonline.in. தங்க பல்லி: பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ… Read More »