Sonna vannam Seitha perumal – Yathokthakari Perumal Temple – Brahmotsavam
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள கோமளவல்லி சமேத யதோத்தகாரி பெருமாள் கோவில் வைணவம் கொண்டாடும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமழிசையாழ்வார் சிஷ்யன் கனிகண்ணன், மன்னனால் அவரைப்பாடும்படி நிர்பந்திக்கப்பட்டான். மறுத்த கனிகண்ணன் மன்னனால் நாடுகடத்தப்பட்டான். திருமழிசையாழ்வாரிடம் வந்து நிகழ்ந்தவையுரைத்து காஞ்சியை விட்டுக் கிளம்பினான் கனிகண்ணன். திருமழிசையாழ்வார் தானும் கிளம்பி வெளியேற யதோத்தகாரி பெருமாளிடம் நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள் எனக்கூற, பெருமாள் அவர் பின்னால் சென்றார். ஆழ்வார்… Read More »